Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'பொடி மெனிக்கே' ரயிலில் இலங்கை மணமகள் போல் அலங்கரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்

‘பொடி மெனிக்கே’ ரயிலில் இலங்கை மணமகள் போல் அலங்கரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்

பொடி மெனிக்கே ரயிலில் கொழும்பு நோக்கிப் பயணித்த போது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை மணமகள் போன்று அலங்கரிக்கப்பட்ட சம்பவம் பதிவானது.

மணப்பெண் போட்டியில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிய குழுவொன்றினால் குறித்த வெளிநாட்டுப் பெண் இலங்கை மணமகள் போல் அணிவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் இலங்கை மணமகள் போன்று ஆடை அணிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதன் பின்னர் அவர் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர், குறித்த அழகுக்கலை நிபுணர் உள்ளிட்ட குழுவினர், ஓடும் ரயிலுக்குள் இலங்கையின் திருமண ஆடைகளை வெளிநாட்டுப் பிரஜைக்கு அணிவித்து அவரை அழங்கரித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles