Wednesday, May 6, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

ஜப்பானில் நிர்மாணத் துறையில் இலங்கை ஆண்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

அறிவிப்பை வெளியிட்டு, SLBFE ஆர்வமுள்ளவர்கள் 10 மார்ச் 2023 அன்று மாலை 04.30 மணிக்குள் அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

விண்ணப்பங்களை SLBFE இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் காணலாம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் SLBFE இன் மின்னஞ்சல் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles