Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி செலுத்தாதவர்களை அடையாளம் காண புதிய நடவடிக்கை

வரி செலுத்தாதவர்களை அடையாளம் காண புதிய நடவடிக்கை

வருமான வரியை செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் தலைமையிலான முக்கிய கூட்டமொன்றில் வைத்து இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் திட்டத்தில் இருக்கின்ற நிலையில், வரி வருமானம் தவறவிடப்படாமல் திரட்டும் விடயத்தில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

எனவே வரி செலுத்தத் தவறுகின்றவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து வரியைத் திரட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles