Friday, February 13, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலஹிரு வீரசேகர - சுகதானந்த தேரருக்கு பிடியாணை

லஹிரு வீரசேகர – சுகதானந்த தேரருக்கு பிடியாணை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறிய சம்பவம் தொடர்பான வழக்கிற்கு முன்னிலையாகாமையை தொடர்ந்து குறித்த இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles