Wednesday, August 6, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு – விமானப்படை சிப்பாய் உட்பட இருவர் கைது

துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு – விமானப்படை சிப்பாய் உட்பட இருவர் கைது

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருடப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் விமானப்படை சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படையின் பாதுகாப்பு சோதனைச் சாவடியிலிருந்து டி-56 ரக துப்பாக்கியொன்றும், 60 தோட்டாக்களும் திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles