Wednesday, August 20, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்கைப்பேசியை கண்டுபிடித்தமைக்கு வருந்தும் விஞ்ஞானி

கைப்பேசியை கண்டுபிடித்தமைக்கு வருந்தும் விஞ்ஞானி

கைப்பேசியை கண்டுபிடித்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பருக்கு தற்போது 94 வயதாகிறது.

கைப்பேசியின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டபோது,

அதன் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன். என்றாலும் அதன் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இனிவரும் காலங்களில் தனிநபர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படும்இ இதனால் சுதந்திரம் பறிபோகும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles