Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உலகம்கிரீஸில் ரயில் விபத்து: போக்குவரத்து அமைச்சர் பதவி விலகல்

கிரீஸில் ரயில் விபத்து: போக்குவரத்து அமைச்சர் பதவி விலகல்

கிரீஸில் இடம்பெற்ற ரயில் விபத்துக்குப் பின்னர், அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 43 பேர் உயிரிழந்தனர்.

பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles