Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (01) நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கட்சி செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த வார நாடாளுமன்ற செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles