துருக்கியில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7 மற்றும் 8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் சுமார் 160,000 கட்டிடங்கள் 520,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.