செய்திகள்உள்நாட்டுஒன்றிணைந்து செயற்பட முடியாவிடின், வீட்டுக்கு செல்க - ஜனாதிபதி

ஒன்றிணைந்து செயற்பட முடியாவிடின், வீட்டுக்கு செல்க – ஜனாதிபதி

அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அது முடியாவிட்டால் வீட்டுக்கு செல்லுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles