அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அது முடியாவிட்டால் வீட்டுக்கு செல்லுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.