Wednesday, August 6, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

எதிர்வரும் பருவத்திற்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

உலக விவசாய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு உர இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் சந்தன முத்துஹேவகே குறிப்பிட்டார்.

கடந்த பருவத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரம் இன்னும் இருப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles