Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோபா குழுவின் தலைவரானார் லசந்த அலகியவண்ண

கோபா குழுவின் தலைவரானார் லசந்த அலகியவண்ண

கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

குழுவின் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில்இ இந்த தெரிவு இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் முன்னதாக கோபா குழுவின் தலைவராக செயல்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles