Monday, August 11, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலக வங்கியின் முக்கியஸ்தர் இலங்கை வருகிறார்

உலக வங்கியின் முக்கியஸ்தர் இலங்கை வருகிறார்

உலக வங்கியின் பிரதித் தலைவர் ஒருவர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யTள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெறப்படும் வரையில், சுகாதார சேவையை உகந்த மட்டத்தில் பேணுவதற்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவினை அறிந்து கொள்வதே அவரது விஜயத்தின் நோக்கமாகும் என சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அமைப்பு வலுவூட்டல் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதித் தலைவர் மாரவில வைத்தியசாலையின் செயற்பாடுகளையும் அவதானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles