Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 07 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை சுதந்திர சுகாதார சேவை சங்கத்தின் பிரதி செயலாளர் சுமித் ஹேமந்த இதனை தெரிவித்தார்.

08 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles