Tuesday, December 23, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு பெண் மீது பாதணி வீசப்பட்ட சம்பவம்: சந்தேக நபர் கைது

வெளிநாட்டு பெண் மீது பாதணி வீசப்பட்ட சம்பவம்: சந்தேக நபர் கைது

பண்டாரவளையில் இருந்து எல்ல நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவர் மீது பாதணி வீசிய நபர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் இன்று (23) காலை கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வீசிய பாதணி வெளிநாட்டுப் பெண்ணை தாக்கும் காணொளிகள் நேற்று (22) சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டன.

சந்தேக நபர் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles