Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

நெல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை 20 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

10 பில்லியன் ரூபாவாக இருந்த நிதி ஒதுக்கீடு இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (22) பிற்பகல் தேசிய விவசாயிகள் மாநாட்டின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

100 ரூபாவுக்கு நெல் கொள்வனவு செய்யப்பட்டமை தமக்கு திருப்தியளிக்கவில்லை என விவசாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles