Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் குறித்த விசேட தீர்மானம் இன்று

தேர்தல் குறித்த விசேட தீர்மானம் இன்று

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (23) உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே பிரிதொரு வழக்கில், தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இன்று உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளது.

இதன்போது தேர்தலை பிற்போடுவதா இல்லையா? என்பது குறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles