Monday, September 1, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3 மில்லியன் சிகரெட்டுகள் மீட்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3 மில்லியன் சிகரெட்டுகள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூன்று மில்லியன் சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த சிகரெட் கையிருப்பின் பெறுமதி சுமார் 487 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒருகொடவத்தை ரேங்க் கொள்கலன் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சிகரெட் கையிருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles