Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோப் குழுவின் புதிய தலைவரானார் ரஞ்சித் பண்டார

கோப் குழுவின் புதிய தலைவரானார் ரஞ்சித் பண்டார

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் நடந்த கோப் குழுவின் கூட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாகவும் அவர் கோப் குழுவின் தலைவராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles