Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொரியா சென்றார் மைத்ரி

கொரியா சென்றார் மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொரியா சென்றுள்ளார்.

கொரியாவில் உலக அமைதி மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காகவே இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

உலக அமைதி மாநாட்டின் பணிப்பாளர் நாயகம் யான் யங் ஹோ விடுத்த அழைப்பின் பேரில் மைத்ரிபால சிறிசேன கொரியா சென்றுள்ளார்.

உலக அமைதி மாநாடு நாளை (24) கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles