Monday, September 1, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCPCயில் தரம் குறைந்த பெற்றோல் இருப்புள்ளதாம்

CPCயில் தரம் குறைந்த பெற்றோல் இருப்புள்ளதாம்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சுமார் ஆயிரம் மெற்றிக் டன் தரமற்ற எரிபொருள் உள்ளதாக எண்ணெய் துறைமுக மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கையில் தரக்குறைவான பெற்றோல் உற்பத்தி செய்யப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட போது தேவையான ஒக்டேன் பெறுமதி இல்லாத பெற்றோலை உற்பத்தி செய்ததாக அவர் கூறினார்.

கடந்த காலங்களில் தரமற்ற மசகு எண்ணெய் சுத்திகரிப்பு காரணமாக தரம் குறைந்த பெற்றோல் இருப்புகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இந்த பெற்றோல் இருப்புகளின் ஒக்டேன் பெறுமதி 80 முதல் 90 வரை உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles