Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரபாகரனது தற்போதைய தோற்றம் என பகிரப்படும் படம் போலியானது

பிரபாகரனது தற்போதைய தோற்றம் என பகிரப்படும் படம் போலியானது

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது தற்போதைய படம் என அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படம் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையை சரிபார்க்கும் பெக்ட் செக் இணையத்தளம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த படம் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு, அதன் உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, அவரின் முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, மாற்றியமைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles