Friday, September 5, 2025
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுபாகிஸ்தான் சுப்பர் லீக்கில் வனிந்து இல்லை

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் வனிந்து இல்லை

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க பங்கேற்க மாட்டார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வனிந்து வின் கிரிக்கட் போட்டிகளை நிர்வகிக்கும் நடவடிக்கையாகவே இலங்கை கிரிக்கெட் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போட்டியில் வனிந்து 6 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles