Wednesday, November 20, 2024
25.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் வயோதிபர் நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் 23 வீதமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றில் ஒருவர், அதாவது 31 வீதமானவர்கள் உயர் நீரிழிவு அளவைக் கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையின் பல பல்கலைக்கழகங்கள், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கை நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் 2019 இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய தேசிய கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிக எடை கொண்ட (உடல் பருமன்) மற்றும் சிறந்த ஆரோக்கியத்துடன் அல்லது நாட்டின் மிகவும் வளர்ந்த பகுதிகளில் வாழும் இலங்கையர்களுக்கு நீரிழிவு நோய் காணப்படுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles