Monday, July 21, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலை உற்பத்தி அதிகரிக்குமென எதிர்பார்ப்பு

தேயிலை உற்பத்தி அதிகரிக்குமென எதிர்பார்ப்பு

இலங்கையின் தேயிலை உற்பத்தி 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசளைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தேயிலைக்கான ஊட்டச்சத்து அதிகரிப்பதாக தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் இராசயன பசளைக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் இது தற்போது தளர்த்தப்படுகிறது.

எனினும் பசளைக்கான தடை நீக்கப்பட்டாலும், அதன் தாக்கம் இன்னும் தொடர்வதாக தேயிலை சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles