Monday, April 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆயுதம் தாங்கிய முப்படைகளுக்கு அழைப்பு

ஆயுதம் தாங்கிய முப்படைகளுக்கு அழைப்பு

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய முப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles