Friday, April 10, 2026
26.7 C
Colombo
அரசியல்ரணில் இருப்பது நாட்டின் அதிர்ஷ்டமாகும் - வஜிர அபேவர்தன

ரணில் இருப்பது நாட்டின் அதிர்ஷ்டமாகும் – வஜிர அபேவர்தன

ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே நாட்டை மீட்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், ரணில் இருப்பது நாட்டின் அதிர்ஷ்டம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles