செய்திகள்உள்நாட்டுஆப்பிள் - தோடம்பழங்களின் விலை குறைந்தது

ஆப்பிள் – தோடம்பழங்களின் விலை குறைந்தது

கடந்த காலத்தில் சந்தையில் அதிகரித்திருந்த இறக்குமதி பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், தோடம்பழம் போன்ற பல வகையான பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles