Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிறம் மாற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - பொலிஸாரிடம் சிக்கின

நிறம் மாற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் – பொலிஸாரிடம் சிக்கின

லாப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான மஞ்சள் நிற எரிவாயு கொள்கலன்களை நீல நிறத்தில் நிறம் மாற்றி ஏற்றிச்சென்ற கனரகவாகனம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவுப் பகுதியில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை போதே இந்த கொள்கலன்கள் மீட்கப்பட்டன.

இதன்போது, லாப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான மஞ்சள் நிற எரிவாயு கொள்கலன்கள் நீல நிறத்தில் நிறம் மாற்றி எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles