Friday, September 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சேபால்!

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சேபால்!

தலதா மாளிகையை அவமதித்தமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க அறிவித்துள்ளார்.

அதற்கமைய, அவரது வழக்கு நடவடிக்கைகளை நிறைவு செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles