Saturday, April 11, 2026
29.5 C
Colombo
அரசியல்உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது - மஹிந்த ராஜபக்ஷ

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது – மஹிந்த ராஜபக்ஷ

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles