செய்திகள்உள்நாட்டுஇலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

இலங்கை பங்குகள் மற்றும் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராக பைசல் சாலிஹ் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவையில் 40 வருடங்களுக்கும் மேலான விரிவான அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles