Friday, April 10, 2026
27 C
Colombo
செய்திகள்உலகம்உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இலங்கை அகதி

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இலங்கை அகதி

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

பெற்றோரை சந்திக்க இலங்கை செல்ல அனுமதி தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

#Puthiyathalaimurai

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles