Sunday, May 31, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து விபத்து: இருவர் பலி

பேருந்து விபத்து: இருவர் பலி

சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிச் சென்று திரும்பிய பேருந்து ஒன்று நோர்ட்டன் ப்ரிஜ் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles