Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிளிநொச்சியில் பேருந்து - கார் விபத்து: மூவர் காயம்

கிளிநொச்சியில் பேருந்து – கார் விபத்து: மூவர் காயம்

கிளிநொச்சி – அறிவியல் நகர் பிரதேசத்தில் இன்று காலை பேருந்து மற்றும் காரொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற ரயிலில் குறித்த வாகனங்கள் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles