Friday, April 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக - நீண்ட தூர பேருந்துகளுக்கான கட்டாய விதி

அதிவேக – நீண்ட தூர பேருந்துகளுக்கான கட்டாய விதி

உயர்மட்டப் பாதையில் பயணிக்கும் அனைத்துப் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளும் மாகும்புர பல்வகைப் போக்குவரத்து நிலையத்தின் ஊடாகச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை மார்ச் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles