நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உயர் நீதிமன்றுக்கு பிரேரணை மூலம் தெரிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவி வரும் வேளையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, தபால்மூல வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.