Tuesday, July 8, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண்டி நகரில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கண்டி நகரில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கண்டி நகரில் நாளை (19) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனரஜ பெரஹெரா நடைபெறவுள்ளதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இதன்படி நாளை மாலை 5 மணி முதல் தலதா வீதி, யட்டிநுவர வீதி, ராஜா வீதி போன்ற பகுதிகளில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரஹெரா முடியும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles