அமெரிக்காவில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 73 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தங்கள் அவசியமாகும் எனவும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.