Saturday, August 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவட்டி வீதங்களை குறைக்க ஆலோசனை

வட்டி வீதங்களை குறைக்க ஆலோசனை

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மார்ச் மாத இறுதியில் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை பணவீக்கம் சரிவடைந்து வரும் நிலையில், வட்டிவீதங்களை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles