Saturday, August 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாப்டர் மரணம்: ஐவரடங்கிய நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவு

தினேஷ் ஷாப்டர் மரணம்: ஐவரடங்கிய நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவு

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறியும் நோக்கி 5 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார்.

அதன்பிறகு, வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles