Monday, February 9, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதாரத்துறை ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகள் 15% ஆல் குறைப்பு

சுகாதாரத்துறை ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகள் 15% ஆல் குறைப்பு

சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களில் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக கடமை கொடுப்பனவுகள் 15 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஊழியர் மேலதிக நேரம் மற்றும் மேலதிக கடமைகளின் போது பணிபுரிவதை நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Aruna

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles