Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றுடன் A/L பரீட்சை நிறைவடைகிறது

இன்றுடன் A/L பரீட்சை நிறைவடைகிறது

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.

ஒத்திவைக்கப்பட்ட 2022 உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2,200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 331,709 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles