Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 8 பேர் காயம்

3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 8 பேர் காயம்

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இரு அரச பேருந்துகளும் தியகல கினிகத்தேனை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில், கினிக்கத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் கினிக்கத்தேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles