Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்கட்டணம் அதிகரித்தது

மின்கட்டணம் அதிகரித்தது

மின்சார கட்டணம் நேற்று (15) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஏற்கனவே இலங்கை மின்சார சபை கோரியிருந்ததன் படி, 66 சதவீதம் மின்சார கட்டணம் அதிகரிக்கும்.

நேற்று முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கும் என்றும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles