Wednesday, January 21, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதடையற்ற மின் விநியோகத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

தடையற்ற மின் விநியோகத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

புதிய கட்டணம் அமுலுக்கு வருகின்ற நிலையில், குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு சலுகைகள், நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

மேலும், மத மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி மின்சார தகடுகளை வழங்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles