Tuesday, February 10, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020/2021 தொகுதி மாணவர்களைத் தவிர அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அதன்படி, 2020/2021 தொகுதி மாணவர்கள் தவிர, வதிவிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று துணைவேந்தர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2020/2021 தொகுதி மாணவர்கள் தவிர்ந்த அனைத்து பீடங்களின் மாணவர்கள் இன்று (16) மாலை 4 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தாக்கியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles