Wednesday, March 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகப்ராலின் பயணத்தடை நீடிப்பு

கப்ராலின் பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு எதிராக தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவலவினால் குறித்த பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கப்ரால் சார்பில் அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகள் மீதான உத்தரவு ஏப்ரல் 6ஆம் திகதி வெளியிடப்படும் எனவும், இந்த தனிப்பட்ட முறைப்பாட்டை நீடிக்க முடியாது எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles