Tuesday, July 29, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று முதல் மின்வெட்டு இல்லை

இன்று முதல் மின்வெட்டு இல்லை

இன்று (16) முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்கட்டணத்தை செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் தொடர்பில் நிதியமைச்சு எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை 66மூ ஆல் உயர்த்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியதாக இலங்கை மின்சார சபை அறிவித்தது.

அதன்படி,புதிய மின் கட்டண திருத்தம் நேற்று (15) முதல் அமலுக்கு வருகிறது.

புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, 60 யுனிட் பயன்படுத்தும் வீட்டின் மின் கட்டணம் 276மூ அதிகரிக்கும்.

இதன்படி, 60 யுனிட்களை பயன்படுத்தும் வீட்டிற்கு 680 ரூபாவாக இருந்த மின் கட்டணம் 2,560 ரூபாவாக உயரும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles